தருமபுரியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.5.32 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகனப்பிரியா தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்